Monday 12 September 2016


6ம் வகுப்பு மூன்றாம் பருவம் அறிவியல் முக்கிய வினா விடை 
PART1: 

1.உயிரினங்களின் தோற்றம் நூல் - சார்லஸ் டார்வின் (1859)
2.ஒரு செல் உயிரி - பாக்டீரியா, புரோட்டோசோவா
3.வைரஸ் பற்றிய படிப்பு - வைராலஜி
4.எலக்ட்ரான் மின்னணு நுண்நோக்கி கண்டறிந்தவர் - ஏர்ன்ஸ்ட் ரஸ்கா, மாக்ஸ் நால் (1931)
5.வெறிநாய் கடி வைரஸ் - ரேப்டோ வைரஸ்
6.சின்னம்மை வைரஸ் - ஹெர்ப்ஸ் வைரஸ்
7.HIV வைரஸ் கண்டறிந்தவர் - ராபர்ட் கேலோ (1984)
8.மரபியல் சோதனை பயன்படும் வைரஸ் - பாக்டீரியோபேஜ்
9.பாக்டீரியா கண்டறிந்தவர் - ஆண்டன் வான் லூவன்ஹாக்(1675)
10.ஒரு செல் தாவரங்களும் விலங்குகளும் எந்த வகை சேர்ந்தவை - புரோடிஸ்டா
11.பென்சிலின் என்ற மருந்து - பென்சிலியம் நொட்டேட்டம்(அலெக்சாண்டர் பிளமிங் 1928)
12.மனித உடலில் உள்ள நுண்ணுயிரிகள் - 17,000 வகை
13.ஒரு வித்திலை தாவரம் - புல், நெல்  (விதை 2ஆக  பிரிக்க இயலாது )(சல்லி வேர் )
14.இரு வித்திலை தாவரம் - நிலக்கடலை (விதை 2ஆக  பிரிக்க முடியும்)(ஆணி வேர்)
15.விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு - நாய்(பெயர் லைகா - ரஷ்யா  )


No comments:

Post a Comment