Monday 12 September 2016

6ம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம்(part1)

6ம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் முக்கிய வினா விடைகள்: 
PART 1:
1.மழையே மழையே வா வா என தொடங்கும் பாடலை இயற்றியவர் - புரட்சி கவி பாரதிதாசன் 
2.பாரதிதாசன் இயற்பெயர் - சுப்புரத்தினம் 
3.பாவேந்தர் என அழைக்கப்படுபவர் - பாரதிதாசன் 
4.வானப்புனல்  பொருள் கூறு - மழைநீர் 
5.வையம் பொருள் கூறு - உலகம் 
6.தழை  பொருள் கூறு - செடி 
7.ஆற்றுணா வேண்டுவது இல் யார் கூற்று - முன்றுறை அரையனார் (பழமொழி நானூறு)
8.ஆறு பொருள் கூறு - வழி 
9.ஆற்றவும்  பொருள் கூறு - நிறைவாக 
10.முன்றுறை என்பது - ஊர் பெயர் 
11.அரையன் என்பது - அரசனை குறிக்கும் 
12. ஆற்றுணா வேண்டுவது இல் பொருள் கூறு - கற்றவனுக்கு கட்டுசோறு வேண்டாம் 
13.நேரு தன் மகள் இந்திராவிற்கு எத்தனை ஆண்டு கடிதம் எழுதினார் - 42 ஆண்டு (1922 - 1964)
14.விசுவபாரதி கல்லூரி எங்குள்ளது - மேற்கு வங்காளம் சாந்திநிகேதன் (தாகூரின் கல்லூரி)
15.அல்மோரா சிறைச்சாலை எங்குள்ளது - உத்ராஞ்சல் மாநிலம் 
16.நேரு பயின்ற பல்கலைக்கழகம் - கேம்பிரிட்ஜ்
17. ஆங்கில நாடக ஆசிரியர் - சேக்ஸ்பியர், பெர்னாட்ஷா
18. ஆங்கில கவிஞர் - மில்டன் 
19.கிரேக்க சிந்தனையாளர் - பிளேட்டோ
20.சாகுந்தலம் நாடக ஆசிரியர் - காளிதாசர் (வட மொழி நாடக ஆசிரியர் )
21.ரஷ்ய நாட்டு எழுத்தாளர் - டால்ஸ்டாய்(போரும் அமைதியும்)
22.சிந்தனையாளர் கல்வியாளர் - பெட்ரண்ட் ரஸ்ஸல் 
23.விசுவ பாரதி கல்லூரி பேராசிரியர் - கிருபாளினி
24.இரட்டை கிளவி - சளசள (பிரித்தால் பொருள் தராது)
25. இரட்டை கிளவி - இரண்டு இரண்டாகவே சேர்ந்து வரும் 

No comments:

Post a Comment